Arththaviyal அர்த்தவியல்
2018
63 pages
அர்த்தவியல் அட்டவணைப்படுத்தும் ஏழுவிதமான சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகள் உனக்கு தெளிவாகத் தெரியும்வரை உன் அறிவு தெளிவற்றதாகவே இருக்கும். எதையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவோ, புரிந்துகொள்ளவோ உன்னால் முடியாது. சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக நீ அறிந்திருந்தால்தான் எக்கருத்தையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவும், புரிந்துகொள்ளவும், கல்வி கேள்விகளில் சிறக்கவும் முடியும். எக்கருத்தையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், கல்வி …